32.7 C
Chennai
May 13, 2024
தமிழகம் செய்திகள் சினிமா

ஜப்பான் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்ஸி படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கிய திரைப்படம் ‘ஜப்பான்’.  இதில் கார்த்தி நாயகனாகவும்,  அனு இமானுவேல் நாயகியாகவும் நடித்துள்ளனர்.  மேலும் தெலுங்கு நடிகர் சுனில்,  இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர்.  ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ம் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள்:  செம்பரம்பாக்கத்தில் நீர்திறப்பு 4,000 கன அடிகளாக குறைப்பு! அடையாற்றின் இரு கரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!  

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.  இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்த நிலையில், ஜப்பான் திரைப்படம் வரும் டிச. 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading