நடிகை லட்சுமி மேனனுடன் திருமணமா? – மனம் திறந்தார் நடிகர் விஷால்!

சமீபநாட்களாக நடிகர் விஷால் – நடிகை லட்மி மேனன் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களுக்கு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் இன்னும் திருமணம்…

ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்”

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.