ஐபிஎல் 2026: ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் இன்று மோதல்…!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஐதாரபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 67வது லீக் ஆட்டத்தில் ஐதாரபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

13 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 9 வெற்றி 4 தோல்விகள் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதே போல 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் 8 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.