தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.  2023-24 வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு  விவரம்: கல்வி ரூ.47,266…

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். 

2023-24 வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு  விவரம்:

  • கல்வி ரூ.47,266 கோடி
  • நகர்ப்புற வளர்ச்சி ரூ.38,444 கோடி
  • ஊரக வளர்ச்சி ரூ.22,562 கோடி,
  • நெடுஞ்சாலைகள் ரூ.19,465 கோடி
  • மக்கள் நல்வாழ்வு ரூ.18,661 கோடி
  • காவல் ரூ.10,812 கோடி,
  • எரிசக்தி ரூ.10,694 கோடி
  • நீர் வளம் ரூ.8,232 கோடி,
  • போக்குவரத்து ரூ.8,056 கோடி
  • சமூக நலன் ரூ.7,745 கோடி
  • நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் ரூ.4,778 கோடி
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்  ரூ.3,513 கோடி,
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.