ஜவான் திரைப்படம் அரசியல் ரீதியாகவும், சமூகம் குறித்த படமாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் இன்று வெளியானது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பட வெளியீட்டையொட்டி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளம் தாளம் இசைத்து நடனமாடியும் மகிழ்ந்தனர்.
படத்தை பார்த்துவிட்டு பேட்டியளித்த ரசிகர்கள், ஜவான் திரைப்படம் அரசியல் ரீதியாகவும், சமூகம் குறித்த படமாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவற்றில் சில:
https://twitter.com/classic_mojito/status/1699714684151292082?s=20
https://twitter.com/_VishwajitPatil/status/1699812818277818448?s=20
https://twitter.com/iSoldier___/status/1699751474820178350?s=20
https://twitter.com/AnjanaOK/status/1699797223989784857?s=20
https://twitter.com/AftabSRK10/status/1699812796228424150?s=20
https://twitter.com/garrywalia_/status/1699694783156076595?s=20
https://twitter.com/filmy_farhan/status/1699810463616508286?s=20







