GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,680-க்கும், சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 1,09,440 -க்கு விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 240-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.