‘நாளைய தீர்ப்பு’ முதல் #TheGOAT வரை… விஜய்யின் பல்வேறு முகங்கள்! திரையுலகில் 32 ஆண்டுகளை நிறைவு செய்த #Vijay!

நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி இந்த வருடத்துடன் 32 வருடங்கள் நிறைவடைகிறது. இதனிடையே இந்த வருடத்தின் தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியையும் தொடங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து தான் கையெழுத்தாகியுள்ள படங்களை முடித்துவிட்டு, பின்…

From 'Tomorrow's Verdict' to 'The Code'... Various faces of Vijay! #Vijay completes 32 years in the film industry!

நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி இந்த வருடத்துடன் 32 வருடங்கள் நிறைவடைகிறது. இதனிடையே இந்த வருடத்தின் தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியையும் தொடங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து தான் கையெழுத்தாகியுள்ள படங்களை முடித்துவிட்டு, பின் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய் சினிமா வாழ்க்கை என்பது எப்போதும் ஒரு சரித்திரமே. தற்போது வரை 68 படங்களில் நடித்துள்ள விஜய் எண்ணற்ற கதாபாத்திரங்களை எடுத்துக் காட்டியுள்ளார். அவர் நடித்த படங்கள் குறித்த பட்டியலை இங்கு காண்போம்.

 வ.எண் திரைப்படம்  ஆண்டு இயக்குநர்
 1. நாளைய தீர்ப்பு 1992எஸ்ஏ. சந்திரசேகர்
 2 செந்ததூரப்பாண்டி 1993  எஸ்ஏ. சந்திரசேகர்
3 ரசிகன் 1994 எஸ்ஏ. சந்திரசேகர்
4தேவா1995எஸ்ஏ. சந்திரசேகர்
5ராஜாவின் பார்வையில்1995ஜானகி சௌந்தர்
6விஷ்ணு
1995
எஸ்ஏ. சந்திரசேகர்
7சந்திரலேகா
1995
நம்பிராஜன்
8கோயம்புத்ததூர் மாப்பிள்ளை1996சி. ரெங்கநாதன்
9பூவே உனக்காக1996விக்ரமன்
10வசந்த வாசல்1996எம். ஆர். சச்சுதேவன்
11மாண்புமிகு மாணவன்1996எஸ்ஏ. சந்திரசேகர்
12செல்வா1996
ஏ. வெங்கடேசன்
13காலெமெல்லாம் காத்திருப்பேன்1997ஆர். சுந்தர்ராஜன்
14லவ் டுடே1997பாலசேகரன்
15ஒன்ஸ்மோர்1997எஸ்ஏ. சந்திரசேகர்
16நேருக்குநேர்1997வசந்த்
17காதலுக்கு மரியாதை1997ஃபாசில்
18நினைத்தேன் வந்தாய்1998கே. செல்வபாரதி
19ப்ரியமுடன்1998
வின்சென்ட் செல்வா
20நிலவே வா1998ஏ. வெங்கடேசன்
21துள்ளாத மனமும் துள்ளும்1999எஸ். எழில்
22என்றென்றும் காதல்1999மனோஜ் பட்னாகர்
23நெஞ்சினிலே1999எஸ்ஏ. சந்திரசேகர்
24மின்சார கண்ணா1999கே.எஸ்.ரவிக்குமார்
25கண்ணுக்குள் நிலவு2000ஃபாசில்
26குஷி2000எஸ்ஜே.சூர்யா
27ப்ரியமானவளே2000கே. செல்வபாரதி
28ஃப்ரெண்ட்ஸ்2001சித்திக்
29 பத்ரி2001அருண் பிரசாத்
30ஷாஜகான்2001ரவி
31 தமிழன்2002ஏ. மஜீத்
32 யூத்
2002
வின்சென்ட் செல்வா
33பகவதி
2002
ஏ. வெங்கடேஷ்
34வசீகரா2003கே. செல்வபாரதி
35புதிய கீதை2003
கே. பி. ஜெகன்
36திருமலை2003ரமணா
37உதயா2004அழகம் பெருமாள்
38கில்லி2004தரணி
39மதுர2004ஆர். மாதேஷ்
40திருப்பாச்சி2005பேரரசு
41சுக்கிரன்2005எஸ்ஏ. சந்திரசேகர்
42சச்சின்2005ஜான் மகேந்திரன்
43சிவகாசி2005பேரரசு
44ஆதி2006ரமணா
45போக்கிரி2007பிரபுதேவா
46அழகிய தமிழ்மகன்2007
பரதன்
47குருவி2008தரணி
48வில்லு2009பிரபுதேவா
49 வேட்டைக்காரன்2009பாபு தேவன்
50சுறா2010எஸ்.பி. ராஜ்குமார்
51காவலன்2011சித்திக்
52வேலாயுதம்2011மோ.ராஜா
53நண்பன்2012ஷங்கர்
54துப்பாக்கி2012ஏஆர்.முருகதாஸ்
55தலைவா2013விஜய்
56ஜில்லா2014 ஆர். டி. நேசன்
57கத்தி 2014 ஏஆர்.முருகதாஸ்
58புலி 2015சிம்புதேவன்
59தெறி 2016அட்லீ
60பைரவா2017பரதன்
61மெர்சல்2017அட்லீ
62சர்கார்2018ஏஆர்.முருகதாஸ்
63பிகில்2019அட்லீ
64மாஸ்டர் 2021லோகேஷ் கனகராஜ்
65பீஸ்ட்2022நெல்சன் திலீப்குமார்
66வாரிசு2023வம்சி பைடிபைலி
67லியோ2023லோகேஷ் கனகராஜ்
68தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்2024வெங்கட் பிரபு

32 வருடங்களில் 68 படங்கள் நடித்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடக ரசிகர்களிடமும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளார் நடிகர் விஜய் என்றால் மிகையல்ல!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.