36.6 C
Chennai
May 26, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

மத்திய பட்ஜெட்: தமிழகத்திற்கான அறிவிப்புகள் என்னென்ன?

மத்திய நிலைநிலை அறிக்கையில் தமிழகத்திற்காக 4 அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்தார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில், நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 – 2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்திற்கான அறிவிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1. மதுரை – கொல்லம் இடையே பொருளாதார மண்டல வழித்தடம்; இதற்கான கட்டுமான பணிகள் அடுத்தாண்டு தொடங்கும்!

2. சென்னையில் 119 கி.மீதூரத்திற்கு ரூ.63,246கோடியில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்!

3. தமிழகத்தில் 3,500 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு;

5. சென்னை, கொச்சி உள்பட நகரங்களில் 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading