மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.23-ந் தேதி கடைசிநாள்

TN MRB என அழைக்கப்படும் Tamil Nadu Medical Service Recruitment Board என்ற தமிழ்நாடு அரசு அமைப்பின் மூலம் Theatre Assistant பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TN MRB மூலம் வெளியிடப்பட்ட Theatre…

TN MRB என அழைக்கப்படும் Tamil Nadu Medical Service Recruitment Board என்ற தமிழ்நாடு அரசு அமைப்பின் மூலம் Theatre Assistant பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TN MRB மூலம் வெளியிடப்பட்ட Theatre Assistant வேலைக்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 12-ம் வகுப்பு கல்வித்தகுதியில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. தகுதியுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

TN MRB Theatre Assistant Recruitment 2023

துறை                        : மருத்துவ சேவைகள் தேர்வு வாரியம்

பதவி பெயர்       : அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர்

காலியிடங்கள்  : 335

கல்வித்தகுதி     : 12-ம் வகுப்பு தேர்ச்சி

தேர்வர்கள்          : தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும்

வயது வரம்பு     : 32 வயதுக்குட்பட்டவர்கள்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசி நாள்      : 23-02-2023

விண்ணப்பிக்க : mrb.tn.gov.in

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.