தேர்தல் 2023: காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை!…

மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’…

மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அந்தந்த மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மாநில தலைவர் ராஜேஷ் தாக்குர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.