தமிழ்நாட்டில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை பாதியாக குறைந்துள்ளது.
மல்லி பூ ஒரு கடந்த வாரம் 800 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 400 ரூபாய் குறைந்து 400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சம்பங்கி பூ கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 200 ரூபாய் குறைந்து து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
சாமந்திப்பூ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 40 குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரோஜா 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 100 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
தமிழ்நாட்டின்பல்வேறு பகுதிகளில் மிதமாக மழை பெய்ததால், பூக்களின் வரத்து அதிகரித்து பூக்களின் விலை குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் விநாயகர் சதுர்த்தி வருவதால் பூக்களில் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.







