நீட் விவாகரத்தில் ஆளுநர் மீது குற்றம்சாட்டி தொடர்ந்து திமுக அரசு நாடகமாடுவதாகவும் ,நீட் விவாகரத்தில் திமுக பேசுவது அனைத்தும் பொய் என்றும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டினார்.
நாடகமாடுவதாகவும், நீட் விவாகரத்தில் திமுக பேசுவது அனைத்தும் பொய் என்றும்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டினார்.
ஏமாற்றி வாக்கு கேட்டார்கள் ஆனால் நீட் விலக்குக்காக நாங்களே பல்வேறு முயற்சிகள் எடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், திமுக, நீட் விலக்குகாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் காவிரி விவாகரத்தைப் பொறுத்தவரை நானும் டெல்டா காரன் என்று
சொன்னார்.ஸ்டாலின், ஆனால் கர்நாடக அரசிடம் பேசி காவிரி நீரை பெற்றுத் தராமல் போனதால் பயிர்கள் எல்லாம் கருகி போனதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரை மாநாடுக்கு எதிராக வேண்டுமென்ற வழக்கு தொடர்ந்துள்ளார்கள்
நாங்கள் அனைத்து அனுமதியும் பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் திமுக அரசு மக்களுக்கு என்ன செய்ததது. எனக்கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, இந்தியாவிலே அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக தான் தமிழகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







