தமிழகம்

அனுமதியின்றி பட்டாசு வெடித்த அமமுகவினர்..

சங்கரன்கோவிலில் அனுமதியின்றி பட்டாசு வெடித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நெல்லை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பரமசிவ அய்யப்பன் சுரேஷ்குமார் ஆகியோர் நேற்று வருகை தந்தனர் .அப்போது அவர்களை வரவேற்று சங்கரன்கோவில் நகர செயலாளர் முப்பிடாதி நிர்வாகிகள் செந்தில்குமார் கோட்டைசாமி பாஸ்கர் உள்ளிட்டவர்கள் அனுமதியின்றி பட்டாசு வெடித்து மேல தாளங்கள் உடன் வரவேற்றனர்.

இது குறித்து புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்ந்தவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

திருவாரூரில் கருணாநிதி பெயரில் தொழில் பயிற்சி மையம் : அமைச்சர் தகவல்

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை: முதலமைச்சர்

Ezhilarasan

முகக்கவசம் அணியாத வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

Gayathri Venkatesan

Leave a Reply