செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா முதல் தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் இன்றை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த செய்தி தொகுப்பை இதில் காணலாம்.
ஓபன் A அணி VS ரோமானியா
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1.இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா(வெள்ளை நிற காய்) – ரோமானிய வீரர் போக்டான் டேனியல்: 0.5-0.5 (சமன்)
2.இந்திய வீரர் விதித் சந்தோஷ் குஜராத்தி(கருப்பு நிற காய்) – ரோமானிய வீரர் கான்ஸ்டெண்டின் லுபுலெஸ்கு: 0.5-0.5 (சமன்)
3.இந்திய வீரர் அர்ஜூன் எரிகேசி(வெள்ளை நிற காய்) – ரோமானிய வீரர் மிர்சியா எமிலியன் பார்லிகிராஸ் : 1-0(வெற்றி)
4. இந்திய வீரர் எஸ்.எல். நாராயணன்(கருப்பு நிற காய்) – ரோமானிய வீரர் லாட் கிறிஸ்டியன் ஜியான்: 0.5-0.5 (சமன்)
சசிகிரண் (ஓய்வு)
இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி
Indian star @ArjunErigaisi scored an important win for 🇮🇳 India 1 and helped his team to win the match against 🇷🇴 Romania! 🔥🔥🔥@HariChess, @viditchess and @GMNarayananSL drew their games.
Congrats team! 👏#ChessOlympiad @chennaichess22 @aicfchess pic.twitter.com/TsTnkPjQHn
— Chess.com – India (@chesscom_in) August 2, 2022
ஓபன் B VS ஸ்பெயின்
நேற்று தினம் ஸ்பெயின் அணியானது இந்தியா சி அணி உடன் விளையாண்டு 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது இதனைத் தொடர்ந்து இன்றைய போட்டியில் இந்தியா பி அண்ணியுடன் மோதியது.
1.இந்திய வீரர் குகேஷ்(கருப்பு நிற காய்)- ஸ்பெயின் வீரர் அலெக்சி ஷிரோவ்: 1-0 (வெற்றி)
2.இந்தியவீரர் சரின் நிஹல்( வெள்ளை நிற காய்) – ஸ்பெய்ன் வீரர் டேவிட் ஆண்டன் குய்ஜர்: 0.5-0.5 (சமன்)
3.இந்திய வீரர் பிரக்ஞானந்தா(கருப்பு நிற காய்) – ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசா: 0-1 ( தோல்வி)
4.இந்திய வீரர் அதிபன்(வெள்ளை நிற காய்) – ஸ்பெயின் வீரர் இடுரிஸாகா பொனெல்லி: 1.0( வெற்றி)
ரவுணிக் சத்வாணி (ஓய்வு)
இந்திய ஓபன் பி அணி 2.5-1.5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி
இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா முதல் தோல்வி.
ஓபன் C VS சிலி
1.இந்திய வீரர் சூர்யா சேகர் கங்குலி (கருப்பு நிற காய்)- சிலி வீரர் கிறிஸ்டோபல் ஹென்ரிக்யூஸ் வில்லாக்ரா: 0.5-0.5(சமன்)
2.இந்தியவீரர் எஸ்.பி.சேதுராமன்(வெள்ளை நிற காய்) – சிலி வீரர் இவான் மோரோவிச் ஃபெர்னாண்டஸ் : 1-0 ( வெற்றி)
3.இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி(கருப்பு நிற காய்) – சிலி வீரர் பாப்லோ ஹெர்ரேரா : 0-1 (தோல்வி)
4.இந்திய வீரர் அபிமன்யு புராணிக் (வெள்ளை நிற காய்)- சிலி வீரர் ஹூகோ லோப் சில்வா; 1-0( வெற்றி)
அபிஜித் குப்தா (ஓய்வு)
இந்திய சி அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி
இந்திய ஓபன் பிரிவில் 3 அணிகளும் தலா 2.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மகளிர் A VS ஃப்ரான்ஸ்
1.இந்திய வீராங்கனை கொனெரு ஹம்பி(கருப்பு நிற காய்) – பிரான்ஸ் வீராங்கனை செபாக் மேரி: 0.5-0.5 ( சமன்)
2.இந்திய வீராங்கனை ஹரிகா துரோணோவள்ளி(வெள்ளை நிற காய்) – பிரான்ஸ் வீராங்கனை சோஃபி மில்லெட்: 0.5-0.5 (சமன்)
3. இந்திய வீராங்கனை வைஷாலி(கருப்பு நிற காய்) – பிரான்ஸ் வீராங்கனை அனாஸ்டாசியா சவினா : 0.5-.0.5 ( சமன்)
4. இந்திய வீராங்கனை தானியா சச்தேவ் (வெள்ளை நிற காய்)- பிரான்ஸ் வீராங்கனை ஆன்ட்ரியா நவ்ரோடெஸ்: 1-0 (வெற்றி)
பக்தி குல்கர்னி (ஓய்வு)
இந்திய பெண்கள் ஏ அணி 2.5-1.5 புள்ளி அடிப்படையில் வெற்றி
மகளிர் B VS ஜார்ஜியா
நேற்றைய தின ஆட்டத்தில் ஜார்ஜியா அணியானது இந்தியா மகளிர் சி அணியை போட்டியிட்டு 3-1 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது இதனைத் தொடர்ந்து இன்றைய போட்டியிலும் இந்திய மகளிர் அணி பி அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது
1. இந்திய வீராங்கனை வந்திகா அகர்வால்(வெள்ளை நிற காய்) – சார்ஜ்யா வீராங்கனை நானா சாக்னிட்சே : 0.5-0.5(சமன்)
2. இந்திய வீராங்கனை பத்மினிராவத் (கருப்பு நிற காய்) – ஜார்ஜியா வீராங்கனை நினோ பட்ஷியாஷ்விலி: 0.5-0.5(சமன்)
3. இந்திய வீராங்கனை சவுமியா சாமிநாதன்(வெள்ளை நிற காய்) – ஜார்ஜியா வீராங்கனை லேலா ஜவாக்ஷிவிலி : 0-1(தோல்வி)
4. இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்(கருப்பு நிற காய்) – ஜார்ஜியா வீராங்கனை மெரி அராபிட்ஸி :0-1( தோல்வி)
கோமஸ் மேரி அன் (ஓய்வு)
இந்த ஆட்டத்தில் ஜார்ஜியா அணி இந்திய பெண்கள் பி அணியை 3-1 கணக்கில் தோற்கடித்தது
மகளிர் C VS பிரேசில்
1. இந்திய வீராங்கனை ஈஷா கரவாடே(வெள்ளை நிற காய்) – பிரேசில் வீராங்கனை ஜூலியா அல்பெரிடோ : 0.5-0.5(சமன்)
2. இந்திய வீராங்கனை நந்திதா(கருப்பு நிற காய்) – பிரேசில் வீராங்கனை லிப்ரெலாடோ கெத்தி கவுலர்ட் :1-0(வெற்றி)
3. இந்திய வீராங்கனை பிரத்யுஷா போடா (வெள்ளை நிற காய்)- பிரேசில் வீராங்கனை ஜூலியானா சயுமி: 0-1(தோல்வி)
4. இந்தியா வீராங்கனை விஷ்வா வஷ்ணவாலா(கருப்பு நிற காய்)- பிரேசில் வீராங்கனை வனிசா ரமோஸ் கஸோலா : 0.5-0.5(சமன்)
சாஹிதி வர்ஷிணி (ஓய்வு)
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய சாஹித் வர்ஷினி இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் இந்திய பெண்கள் சி அணியும் பிரேசில் அணியும் 2-2 என்ற புள்ளிகளின்படி சமனானது.