Skip to content
September 04, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » news » ajith emblazoned the indian cinema logo on his car and racing suit
செய்திகள் சினிமா

கார் மற்றும் ரேஸிங் உடையில் இந்திய சினிமா லோகோவை பொறித்த அஜித்..!

இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் அதன் லோகோவை நடிகர் அஜித்குமார் பொறித்ததுள்ளார்.

Author Avatar

Web Editor

October 2, 20258:17 pm AjithkumarajithkumarraccingCarRaceindiancinemalogolatestNews

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் குமார் நடிப்பு மட்டுமின்றி ரேஸிங்கிலும் ஆர்வம் கொண்டவர். சொந்தமாக ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.

இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த நிலையில் வரும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொள்ளவுள்ளது.

இதனிடையே அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை பொறித்ததுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

கவிஞர் தமிழ்ஒளி நினைவைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் – தமிழக அரசு அறிவிப்பு!

By Web Editor September 3, 2026

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor September 3, 2026

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

By Web Editor September 3, 2026

விருதுநகர் வெடிவிபத்து – உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

By Web Editor September 3, 2026
#ट्रेंडिंग हैशटैग:AjithkumarajithkumarraccingCarRaceindiancinemalogolatestNews

Post navigation

Previous Previous post: சத்தீஸ்கர் – ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் காவல்துறையில் சரண்..!
Next Next post: இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading