நடிகர் சூர்யா பிறந்த நாள் – போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சூர்யா47 படக்குழு…!

நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா47 படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா 47 படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்​கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 47 வது படமான இதில் அவர் போலீஸ் அதி​காரி​யாக நடித்​துள்​ளார். ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரேமலு நஸ்லென், நஸ்ரியா, ஜான்​விஜய், ஆனந்​த​ராஜ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். அண்மையில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.