விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு – சென்னை காவல்துறை அதிரடி!

சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளியையொட்டி காலை 6 மணி முதல் 7 மணி…

சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளியையொட்டி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது மற்றும் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடித்தது என 118 பேர் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.