திருப்பதி மலைப் பாதையில் கூண்டில் சிக்சிய 5வது சிறுத்தை; சிசிடிவி காட்சிகள் வைரல்!

ஆந்திர மாநிலம், திருப்பதி மலைப் பாதையில் 5 சிறுத்தை கூண்டில் சிக்சிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரையாக சென்ற 5 வயது சிறுமியை சிறுத்தை தூக்கி சென்று கொன்ற நிலையில், மலைப்பாதையில்…

ஆந்திர மாநிலம், திருப்பதி மலைப் பாதையில் 5 சிறுத்தை கூண்டில் சிக்சிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரையாக சென்ற 5 வயது சிறுமியை சிறுத்தை தூக்கி சென்று கொன்ற நிலையில், மலைப்பாதையில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் ஆங்காங்கே கூண்டுகளை வைத்தனர்.

ஏற்கனவே 4 சிறுத்தைகள் பிடிப்பட்ட நிலையில, நரசிம்ம கோயில் அருகே வைத்திருந்த கூண்டில் 5வது சிறுத்தை சிக்கியது. சிறுத்தை கூண்டில் சிக்கும் சிசிடிவி காட்சியை தற்போது வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

 

https://twitter.com/mastan252426/status/1699694850718015596?s=20

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.