அமெரிக்காவில், கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு ஒரே நாளில், 3 ஆயிரத்து 927 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக, இதுவரை 19 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில், 3ஆயிரத்து 927 பேர் பலியாகினர். கொரோனா பலி புதிய உச்சத்தை தொட்ட நிலையில், மொத்த எண்ணிக்கையில், இதுவரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 845 பேர் பலியாகியதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் பதிவு செய்தது.
கொரோனா பலி எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும், புதிய உச்ச்த்தை தொட்டுள்ளதால், அமெரிக்க மக்கள் அசத்தில் உள்ளனர்.







