சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்து சரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் இந்த என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். மேலும், சென்னை அழைத்து வந்த நிலையில் போலீசாரை தாக்கி தப்ப முயற்சி செய்தபோது 2 ரவுடிகளையும் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.







