டெவன் கான்வே படகு சவாரி செய்யும் வீடியோ – இணையத்தில் வைரல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ் மேன் டெவன் கான்வே கடற்கரையில் படகு சவாரி செய்யும் வீடியோவானது இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.  கடந்த மே 10 ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ் மேன் டெவன் கான்வே கடற்கரையில் படகு சவாரி செய்யும் வீடியோவானது இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. 

கடந்த மே 10 ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையே நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.சென்னை அணியின் அடுத்த போட்டி கொல்கத்தா அணியுடன் மே 14 தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ் மேன் டெவன் கான்வே  கடற்கரையில் படகு சவாரி செய்யும்  வீடியோவை சென்னை ஐபிஎல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”ரைடிங் ஹை இன் டூ தி வீக் எண்ட்” என பதிவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.