கத்தார் தலைநகர் தோஹாவில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெட்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு இறுதிப்போட்டியில் நிராஜ் குமார் 346.5 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
டிமிட்ரி பிமெனோவ் 362.8 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், ஸ்லோவாக்கியாவின் பாட்ரிக் ஜானி 357.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் மற்றொரு வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 323.7 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தார்.. இதன் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் இரண்டாவது ஒதுக்கீட்டு இடத்தை நிராஜ் குமார் பெற்றுத் தந்துள்ளார்..
இப்போட்டியில் டிமிட்ரி பிமெனோவ் (362.8 புள்ளிகள்) தங்கப் பதக்கமும், ஸ்லோவாக்கியாவின் பாட்ரிக் ஜானி (357.2 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 323.7 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தார்.




