தீரன் அதிகாரம் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
பவாரியா கொள்ளைகாரர்கள் செய்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.
.இந்நிலையில், தீரன் அதிகாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஹெச் வினோத் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது கார்த்தி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.







