வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு – அச்சுறுத்தல் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவல்..!
அச்சுறுத்தல் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்ததன் அடிப்படையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இதுவரை ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனை டெல்லி...