ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மனைவி பவானி (வயது 29). பிஎஸ்சி பட்டதாரியான இவர் கந்தன்சாவடியில்…
View More ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த இளம்பெண் உயிரிழப்பு