உலக யானைகள் தினத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான…
View More உலக யானைகள் தினம்: மென்மையான ராட்சதர்களுக்கான எதிர்காலத்தை உறுதிசெய்வோம் – முதலமைச்சர் ட்விட்…