சென்னையில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்தாண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற…

View More சென்னையில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!