நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியைக் கொலை செய்த கணவர்
தம்பதி இடையே தகராறு இருந்துவந்த நிலையில், நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கழுத்து நரம்புகள் அறுபட்டு...