தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாட்ஸ்-அப் செயலி திடீரென முடங்கியது. இதனால் பயனாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில்…
View More தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென முடங்கியது வாட்ஸ்-அப் – பயனாளிகள் அவதி