எண்ணூர் ஈரநிலங்கள் மேலும் சீரழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, ஆக்கிரமிக்கப்படாத ஈரநிலங்கள் முழுமையையும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் மீனவர்கள் ரவிமாறன், ஸ்ரீனிவாசன்,…
View More எண்ணூர் ஈரநிலங்கள்: தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு