வள்ளியூரில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம் – விவசாயிகள் வேதனை

நெல்லை மாவட்டம். வள்ளியூர் பகுதிகளில் சூறைக்காற்றால் 5,000-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று கனமழையுடன்…

View More வள்ளியூரில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம் – விவசாயிகள் வேதனை