Rain Alert | மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

9 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More Rain Alert | மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Rain Alert | 14 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

View More Rain Alert | 14 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

View More தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

View More வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஆந்திராவில் கரையை கடந்தது ‘மோன்தா’ புயல்!

ஆந்திர மாநிலம் மசிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே மோன்தா புயல் கரையை கடந்தது.

View More ஆந்திராவில் கரையை கடந்தது ‘மோன்தா’ புயல்!

Rain Alert | மக்களே உஷார்.. 5 மாவட்டங்களுக்கு பறந்த ஆரஞ்சு அலர்ட்!

5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | மக்களே உஷார்.. 5 மாவட்டங்களுக்கு பறந்த ஆரஞ்சு அலர்ட்!

சென்னைக்கு 520 கி.மீ. தொலைவு.. வேகமெடுக்கும் ‘மோன்தா’ புயல்!

வங்கக் கடலில் மோன்தா புயல் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More சென்னைக்கு 520 கி.மீ. தொலைவு.. வேகமெடுக்கும் ‘மோன்தா’ புயல்!

Rain Alert | காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More Rain Alert | காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவானது ‘மோன்தா’ புயல்!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மோன்தா’ புயலாக மாறியது.

View More வங்கக்கடலில் உருவானது ‘மோன்தா’ புயல்!