மும்பையை தாக்கிய புழுதிப்புயல்: பேனர் விழுந்து விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
மும்பையில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழை பெய்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 14 பேராக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மும்பையில்...