கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது....