முறையான குடிநீர் வசதி கிடைக்காததால் பெண்கள் காலி குடங்களுடன் திடீர் மறியல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்கப்படாததால் அதிமுக எம்எல்ஏ தலைமையில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சித்தாலமுத்தூர் பகுதியில்…

View More முறையான குடிநீர் வசதி கிடைக்காததால் பெண்கள் காலி குடங்களுடன் திடீர் மறியல்!