விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு,…
View More விக்கிரவாண்டி-தஞ்சாவூர் 4 வழி சாலை; மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு