நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தினர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடிகர் விஜய் 49-வது பிறந்தநாள் விழாவை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.…
View More குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…உணவு டெலிவரி தொழிலாளர்களுக்கு பெட்ரோல் – பிரியாணி என அசத்திய விஜய் ரசிகர்கள்!