விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் ஜூலை 21 ரிலீஸ்!

நடிகர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர், இசையமைப்பாளர், டைரக்டர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக்காரன் 1 படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது.…

View More விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் ஜூலை 21 ரிலீஸ்!