“குறி வச்சா இரை விழணும்” – வெளியானது #Vettaiyan ஆல்பம்!

‘வேட்டையன்’ திரைப்படத்தின் முழு ஆல்பமும் வெளியாகியுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப்…

View More “குறி வச்சா இரை விழணும்” – வெளியானது #Vettaiyan ஆல்பம்!