வித்தியாசமான கதைகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டனர் -நடிகர் சிம்பு
இப்போது வித்தியாசமான கதைகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சிம்பு பேசினார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான...