சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இறந்த கோயில் காளைக்கு அக்கிராம மக்களும், சுற்றுவட்டார மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சங்கீதப்பட்டி ஊராட்சியில் வெங்காயனூர் கிராமம் உள்ளது. இந்த…
View More இறந்த கோயில் காளை..கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!