தீண்டாமைக்கு முடிவு; வேங்கைவயலில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடு

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள கோயிலில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர்  முன்னிலையில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளனூர் அருகே வேங்கைவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன…

View More தீண்டாமைக்கு முடிவு; வேங்கைவயலில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடு