அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு ஆதரவாக ஜெயலலிதா வேடத்தில் சிறுமி ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சட்டமன்றத் தேர்தல் பரப்புரை முடிய இன்னும் 30 மணி நேரங்கள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரப் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வாக்கு…
View More ஜெயலலிதாவாக மாறிய அமைச்சரின் பேத்தி!