வேளாங்கண்ணி பேராலய பெருவிழா! சென்னையிலிருந்து #Specialtrain இயக்கம்!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு…

View More வேளாங்கண்ணி பேராலய பெருவிழா! சென்னையிலிருந்து #Specialtrain இயக்கம்!