ரஜினியின் “டெட்லி காம்பினேஷன்” – அனுபவ அறிவுரையை கூட விமர்சிப்பது சரியா?
நடிகர் ரஜினிகாந்த் தம்முடைய உணவுப் பழக்க வழக்கம் தொடர்பாக அண்மையில் வெளிப்படையாக பேசியது ஒரு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நான்வெஜ் அதாவது அசைவ உணவு சாப்பிடுவதே பாவம் என்பது போல ரஜினிகாந்த் பேசியதாகவும், எப்படி...