வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது..
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும்...