ஆந்திராவில் மருமகனுக்கு 100 வகையான பலகாரங்களை சமைத்து பரிமாறி மாமியார் ஒருவர் அசத்தியுள்ளார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குள்பட்ட தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பதை கடந்த…
View More ‘இன்னைக்கு ஒரு புடி’ – மருமகனுக்கு 100 வகையான பலகாரங்களுடன் விருந்து வைத்த மாமியார்!