குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை வெளியிட்ட பாடல்
குடியரசு தினத்தை முன்னிட்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத் காதரி “எந்தையும் தாயும் – வந்தேமாதரம்” எனும் பாடலை வெளியிட்டுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத் காதரி...