’வலிமை’ வெளியாகும் தேதி அறிவிப்பு
அஜித்குமார் நடிப்பில் உருவாகி உள்ள ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில்...