திருச்சி அரங்கநாதர் கோயில் பகல்பத்து உற்சவம்; மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்

திருச்சி அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாளான இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி  அரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட…

View More திருச்சி அரங்கநாதர் கோயில் பகல்பத்து உற்சவம்; மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்